نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5822 | 81 | 22 | وما صاحبكم بمجنون |
| | | மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். |
|
5823 | 81 | 23 | ولقد رآه بالأفق المبين |
| | | அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். |
|
5824 | 81 | 24 | وما هو على الغيب بضنين |
| | | மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். |
|
5825 | 81 | 25 | وما هو بقول شيطان رجيم |
| | | அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. |
|
5826 | 81 | 26 | فأين تذهبون |
| | | எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்? |
|
5827 | 81 | 27 | إن هو إلا ذكر للعالمين |
| | | இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். |
|
5828 | 81 | 28 | لمن شاء منكم أن يستقيم |
| | | உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). |
|
5829 | 81 | 29 | وما تشاءون إلا أن يشاء الله رب العالمين |
| | | ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள். |
|
5830 | 82 | 1 | بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت |
| | | வானம் பிளந்து விடும்போது |
|
5831 | 82 | 2 | وإذا الكواكب انتثرت |
| | | நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- |
|