نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4784 | 52 | 49 | ومن الليل فسبحه وإدبار النجوم |
| | | இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக! |
|
4785 | 53 | 1 | بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى |
| | | விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! |
|
4786 | 53 | 2 | ما ضل صاحبكم وما غوى |
| | | உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. |
|
4787 | 53 | 3 | وما ينطق عن الهوى |
| | | அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. |
|
4788 | 53 | 4 | إن هو إلا وحي يوحى |
| | | அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. |
|
4789 | 53 | 5 | علمه شديد القوى |
| | | மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரயீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார். |
|
4790 | 53 | 6 | ذو مرة فاستوى |
| | | (அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார். |
|
4791 | 53 | 7 | وهو بالأفق الأعلى |
| | | அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்- |
|
4792 | 53 | 8 | ثم دنا فتدلى |
| | | பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார். |
|
4793 | 53 | 9 | فكان قاب قوسين أو أدنى |
| | | (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார். |
|