نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6220 | 111 | 4 | وامرأته حمالة الحطب |
| | | விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, |
|
6221 | 111 | 5 | في جيدها حبل من مسد |
| | | அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). |
|
6222 | 112 | 1 | بسم الله الرحمن الرحيم قل هو الله أحد |
| | | (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. |
|
6223 | 112 | 2 | الله الصمد |
| | | அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். |
|
6224 | 112 | 3 | لم يلد ولم يولد |
| | | அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. |
|
6225 | 112 | 4 | ولم يكن له كفوا أحد |
| | | அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. |
|
6226 | 113 | 1 | بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق |
| | | (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். |
|
6227 | 113 | 2 | من شر ما خلق |
| | | அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- |
|
6228 | 113 | 3 | ومن شر غاسق إذا وقب |
| | | இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- |
|
6229 | 113 | 4 | ومن شر النفاثات في العقد |
| | | இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், |
|