نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6208 | 109 | 1 | بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون |
| | | (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே! |
|
6209 | 109 | 2 | لا أعبد ما تعبدون |
| | | நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். |
|
6210 | 109 | 3 | ولا أنتم عابدون ما أعبد |
| | | இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். |
|
6211 | 109 | 4 | ولا أنا عابد ما عبدتم |
| | | அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். |
|
6212 | 109 | 5 | ولا أنتم عابدون ما أعبد |
| | | மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். |
|
6213 | 109 | 6 | لكم دينكم ولي دين |
| | | உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்." |
|
6214 | 110 | 1 | بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح |
| | | அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், |
|
6215 | 110 | 2 | ورأيت الناس يدخلون في دين الله أفواجا |
| | | மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், |
|
6216 | 110 | 3 | فسبح بحمد ربك واستغفره إنه كان توابا |
| | | உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். |
|
6217 | 111 | 1 | بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب |
| | | அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும். |
|