نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6200 | 107 | 3 | ولا يحض على طعام المسكين |
| | | மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை. |
|
6201 | 107 | 4 | فويل للمصلين |
| | | இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். |
|
6202 | 107 | 5 | الذين هم عن صلاتهم ساهون |
| | | அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். |
|
6203 | 107 | 6 | الذين هم يراءون |
| | | அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். |
|
6204 | 107 | 7 | ويمنعون الماعون |
| | | மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். |
|
6205 | 108 | 1 | بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر |
| | | (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். |
|
6206 | 108 | 2 | فصل لربك وانحر |
| | | எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. |
|
6207 | 108 | 3 | إن شانئك هو الأبتر |
| | | நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். |
|
6208 | 109 | 1 | بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون |
| | | (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே! |
|
6209 | 109 | 2 | لا أعبد ما تعبدون |
| | | நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். |
|