نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6188 | 104 | 9 | في عمد ممددة |
| | | நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). |
|
6189 | 105 | 1 | بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل |
| | | (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? |
|
6190 | 105 | 2 | ألم يجعل كيدهم في تضليل |
| | | அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? |
|
6191 | 105 | 3 | وأرسل عليهم طيرا أبابيل |
| | | மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். |
|
6192 | 105 | 4 | ترميهم بحجارة من سجيل |
| | | சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. |
|
6193 | 105 | 5 | فجعلهم كعصف مأكول |
| | | அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். |
|
6194 | 106 | 1 | بسم الله الرحمن الرحيم لإيلاف قريش |
| | | குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி, |
|
6195 | 106 | 2 | إيلافهم رحلة الشتاء والصيف |
| | | மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- |
|
6196 | 106 | 3 | فليعبدوا رب هذا البيت |
| | | இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக. |
|
6197 | 106 | 4 | الذي أطعمهم من جوع وآمنهم من خوف |
| | | அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். |
|