نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6150 | 100 | 4 | فأثرن به نقعا |
| | | மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும், |
|
6151 | 100 | 5 | فوسطن به جمعا |
| | | அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக- |
|
6152 | 100 | 6 | إن الإنسان لربه لكنود |
| | | நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். |
|
6153 | 100 | 7 | وإنه على ذلك لشهيد |
| | | அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். |
|
6154 | 100 | 8 | وإنه لحب الخير لشديد |
| | | இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். |
|
6155 | 100 | 9 | أفلا يعلم إذا بعثر ما في القبور |
| | | அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது- |
|
6156 | 100 | 10 | وحصل ما في الصدور |
| | | மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது- |
|
6157 | 100 | 11 | إن ربهم بهم يومئذ لخبير |
| | | நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன். |
|
6158 | 101 | 1 | بسم الله الرحمن الرحيم القارعة |
| | | திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி). |
|
6159 | 101 | 2 | ما القارعة |
| | | திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? |
|