نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6120 | 96 | 14 | ألم يعلم بأن الله يرى |
| | | நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? |
|
6121 | 96 | 15 | كلا لئن لم ينته لنسفعا بالناصية |
| | | அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். |
|
6122 | 96 | 16 | ناصية كاذبة خاطئة |
| | | தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை, |
|
6123 | 96 | 17 | فليدع ناديه |
| | | ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். |
|
6124 | 96 | 18 | سندع الزبانية |
| | | நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம். |
|
6125 | 96 | 19 | كلا لا تطعه واسجد واقترب |
| | | (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக. |
|
6126 | 97 | 1 | بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر |
| | | நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். |
|
6127 | 97 | 2 | وما أدراك ما ليلة القدر |
| | | மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? |
|
6128 | 97 | 3 | ليلة القدر خير من ألف شهر |
| | | கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். |
|
6129 | 97 | 4 | تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر |
| | | அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். |
|