نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6090 | 93 | 11 | وأما بنعمة ربك فحدث |
| | | மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக. |
|
6091 | 94 | 1 | بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك |
| | | நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? |
|
6092 | 94 | 2 | ووضعنا عنك وزرك |
| | | மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். |
|
6093 | 94 | 3 | الذي أنقض ظهرك |
| | | அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது. |
|
6094 | 94 | 4 | ورفعنا لك ذكرك |
| | | மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். |
|
6095 | 94 | 5 | فإن مع العسر يسرا |
| | | ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. |
|
6096 | 94 | 6 | إن مع العسر يسرا |
| | | நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. |
|
6097 | 94 | 7 | فإذا فرغت فانصب |
| | | எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக. |
|
6098 | 94 | 8 | وإلى ربك فارغب |
| | | மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக. |
|
6099 | 95 | 1 | بسم الله الرحمن الرحيم والتين والزيتون |
| | | அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக- |
|