نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6085 | 93 | 6 | ألم يجدك يتيما فآوى |
| | | (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? |
|
6086 | 93 | 7 | ووجدك ضالا فهدى |
| | | இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான். |
|
6087 | 93 | 8 | ووجدك عائلا فأغنى |
| | | மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான். |
|
6088 | 93 | 9 | فأما اليتيم فلا تقهر |
| | | எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். |
|
6089 | 93 | 10 | وأما السائل فلا تنهر |
| | | யாசிப்போரை விரட்டாதீர். |
|
6090 | 93 | 11 | وأما بنعمة ربك فحدث |
| | | மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக. |
|
6091 | 94 | 1 | بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك |
| | | நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? |
|
6092 | 94 | 2 | ووضعنا عنك وزرك |
| | | மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். |
|
6093 | 94 | 3 | الذي أنقض ظهرك |
| | | அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது. |
|
6094 | 94 | 4 | ورفعنا لك ذكرك |
| | | மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். |
|