نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6018 | 89 | 25 | فيومئذ لا يعذب عذابه أحد |
| | | ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். |
|
6019 | 89 | 26 | ولا يوثق وثاقه أحد |
| | | மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான். |
|
6020 | 89 | 27 | يا أيتها النفس المطمئنة |
| | | (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! |
|
6021 | 89 | 28 | ارجعي إلى ربك راضية مرضية |
| | | நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. |
|
6022 | 89 | 29 | فادخلي في عبادي |
| | | நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. |
|
6023 | 89 | 30 | وادخلي جنتي |
| | | மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). |
|
6024 | 90 | 1 | بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد |
| | | இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். |
|
6025 | 90 | 2 | وأنت حل بهذا البلد |
| | | நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில், |
|
6026 | 90 | 3 | ووالد وما ولد |
| | | பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக, |
|
6027 | 90 | 4 | لقد خلقنا الإنسان في كبد |
| | | திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம். |
|