نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5957 | 87 | 9 | فذكر إن نفعت الذكرى |
| | | ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. |
|
5958 | 87 | 10 | سيذكر من يخشى |
| | | (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். |
|
5959 | 87 | 11 | ويتجنبها الأشقى |
| | | ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான். |
|
5960 | 87 | 12 | الذي يصلى النار الكبرى |
| | | அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான். |
|
5961 | 87 | 13 | ثم لا يموت فيها ولا يحيى |
| | | பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான். |
|
5962 | 87 | 14 | قد أفلح من تزكى |
| | | தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான். |
|
5963 | 87 | 15 | وذكر اسم ربه فصلى |
| | | மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். |
|
5964 | 87 | 16 | بل تؤثرون الحياة الدنيا |
| | | எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். |
|
5965 | 87 | 17 | والآخرة خير وأبقى |
| | | ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். |
|
5966 | 87 | 18 | إن هذا لفي الصحف الأولى |
| | | நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்- |
|