نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5939 | 86 | 8 | إنه على رجعه لقادر |
| | | இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன். |
|
5940 | 86 | 9 | يوم تبلى السرائر |
| | | இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். |
|
5941 | 86 | 10 | فما له من قوة ولا ناصر |
| | | மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை. |
|
5942 | 86 | 11 | والسماء ذات الرجع |
| | | (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக, |
|
5943 | 86 | 12 | والأرض ذات الصدع |
| | | (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக, |
|
5944 | 86 | 13 | إنه لقول فصل |
| | | நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். |
|
5945 | 86 | 14 | وما هو بالهزل |
| | | அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல. |
|
5946 | 86 | 15 | إنهم يكيدون كيدا |
| | | நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள். |
|
5947 | 86 | 16 | وأكيد كيدا |
| | | நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன். |
|
5948 | 86 | 17 | فمهل الكافرين أمهلهم رويدا |
| | | எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக. |
|