نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5935 | 86 | 4 | إن كل نفس لما عليها حافظ |
| | | ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை. |
|
5936 | 86 | 5 | فلينظر الإنسان مم خلق |
| | | மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். |
|
5937 | 86 | 6 | خلق من ماء دافق |
| | | குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். |
|
5938 | 86 | 7 | يخرج من بين الصلب والترائب |
| | | முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. |
|
5939 | 86 | 8 | إنه على رجعه لقادر |
| | | இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன். |
|
5940 | 86 | 9 | يوم تبلى السرائر |
| | | இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். |
|
5941 | 86 | 10 | فما له من قوة ولا ناصر |
| | | மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை. |
|
5942 | 86 | 11 | والسماء ذات الرجع |
| | | (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக, |
|
5943 | 86 | 12 | والأرض ذات الصدع |
| | | (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக, |
|
5944 | 86 | 13 | إنه لقول فصل |
| | | நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். |
|