نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5923 | 85 | 14 | وهو الغفور الودود |
| | | அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். |
|
5924 | 85 | 15 | ذو العرش المجيد |
| | | (அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன். |
|
5925 | 85 | 16 | فعال لما يريد |
| | | தான் விரும்பியவற்றைச் செய்கிறவன். |
|
5926 | 85 | 17 | هل أتاك حديث الجنود |
| | | (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா, |
|
5927 | 85 | 18 | فرعون وثمود |
| | | ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும், |
|
5928 | 85 | 19 | بل الذين كفروا في تكذيب |
| | | எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர். |
|
5929 | 85 | 20 | والله من ورائهم محيط |
| | | ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான். |
|
5930 | 85 | 21 | بل هو قرآن مجيد |
| | | (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும். |
|
5931 | 85 | 22 | في لوح محفوظ |
| | | (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது. |
|
5932 | 86 | 1 | بسم الله الرحمن الرحيم والسماء والطارق |
| | | வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக |
|