نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5880 | 83 | 32 | وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون |
| | | மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், "நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள். |
|
5881 | 83 | 33 | وما أرسلوا عليهم حافظين |
| | | (முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே! |
|
5882 | 83 | 34 | فاليوم الذين آمنوا من الكفار يضحكون |
| | | ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள். |
|
5883 | 83 | 35 | على الأرائك ينظرون |
| | | ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள். |
|
5884 | 83 | 36 | هل ثوب الكفار ما كانوا يفعلون |
| | | காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.) |
|
5885 | 84 | 1 | بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت |
| | | வானம் பிளந்துவிடும் போது |
|
5886 | 84 | 2 | وأذنت لربها وحقت |
| | | தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது- |
|
5887 | 84 | 3 | وإذا الأرض مدت |
| | | இன்னும், பூமி விரிக்கப்பட்டு, |
|
5888 | 84 | 4 | وألقت ما فيها وتخلت |
| | | அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது- |
|
5889 | 84 | 5 | وأذنت لربها وحقت |
| | | தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது. |
|