نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5857 | 83 | 9 | كتاب مرقوم |
| | | அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும். |
|
5858 | 83 | 10 | ويل يومئذ للمكذبين |
| | | பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
|
5859 | 83 | 11 | الذين يكذبون بيوم الدين |
| | | அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். |
|
5860 | 83 | 12 | وما يكذب به إلا كل معتد أثيم |
| | | வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார். |
|
5861 | 83 | 13 | إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين |
| | | நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான். |
|
5862 | 83 | 14 | كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون |
| | | அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. |
|
5863 | 83 | 15 | كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون |
| | | (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். |
|
5864 | 83 | 16 | ثم إنهم لصالو الجحيم |
| | | பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள். |
|
5865 | 83 | 17 | ثم يقال هذا الذي كنتم به تكذبون |
| | | "எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும். |
|
5866 | 83 | 18 | كلا إن كتاب الأبرار لفي عليين |
| | | நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது. |
|