نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5849 | 83 | 1 | بسم الله الرحمن الرحيم ويل للمطففين |
| | | அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். |
|
5850 | 83 | 2 | الذين إذا اكتالوا على الناس يستوفون |
| | | அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். |
|
5851 | 83 | 3 | وإذا كالوهم أو وزنوهم يخسرون |
| | | ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். |
|
5852 | 83 | 4 | ألا يظن أولئك أنهم مبعوثون |
| | | நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? |
|
5853 | 83 | 5 | ليوم عظيم |
| | | மகத்தான ஒரு நாளுக்காக, |
|
5854 | 83 | 6 | يوم يقوم الناس لرب العالمين |
| | | அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்- |
|
5855 | 83 | 7 | كلا إن كتاب الفجار لفي سجين |
| | | ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது |
|
5856 | 83 | 8 | وما أدراك ما سجين |
| | | 'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? |
|
5857 | 83 | 9 | كتاب مرقوم |
| | | அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும். |
|
5858 | 83 | 10 | ويل يومئذ للمكذبين |
| | | பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
|