نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5827 | 81 | 27 | إن هو إلا ذكر للعالمين |
| | | இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். |
|
5828 | 81 | 28 | لمن شاء منكم أن يستقيم |
| | | உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). |
|
5829 | 81 | 29 | وما تشاءون إلا أن يشاء الله رب العالمين |
| | | ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள். |
|
5830 | 82 | 1 | بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت |
| | | வானம் பிளந்து விடும்போது |
|
5831 | 82 | 2 | وإذا الكواكب انتثرت |
| | | நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- |
|
5832 | 82 | 3 | وإذا البحار فجرت |
| | | கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, |
|
5833 | 82 | 4 | وإذا القبور بعثرت |
| | | கப்றுகள் திறக்கப்படும் போது, |
|
5834 | 82 | 5 | علمت نفس ما قدمت وأخرت |
| | | ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும். |
|
5835 | 82 | 6 | يا أيها الإنسان ما غرك بربك الكريم |
| | | மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? |
|
5836 | 82 | 7 | الذي خلقك فسواك فعدلك |
| | | அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். |
|