نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5818 | 81 | 18 | والصبح إذا تنفس |
| | | மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக. |
|
5819 | 81 | 19 | إنه لقول رسول كريم |
| | | நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும். |
|
5820 | 81 | 20 | ذي قوة عند ذي العرش مكين |
| | | (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர். |
|
5821 | 81 | 21 | مطاع ثم أمين |
| | | (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர். |
|
5822 | 81 | 22 | وما صاحبكم بمجنون |
| | | மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். |
|
5823 | 81 | 23 | ولقد رآه بالأفق المبين |
| | | அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். |
|
5824 | 81 | 24 | وما هو على الغيب بضنين |
| | | மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். |
|
5825 | 81 | 25 | وما هو بقول شيطان رجيم |
| | | அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. |
|
5826 | 81 | 26 | فأين تذهبون |
| | | எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்? |
|
5827 | 81 | 27 | إن هو إلا ذكر للعالمين |
| | | இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். |
|