نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5813 | 81 | 13 | وإذا الجنة أزلفت |
| | | சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது- |
|
5814 | 81 | 14 | علمت نفس ما أحضرت |
| | | ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும். |
|
5815 | 81 | 15 | فلا أقسم بالخنس |
| | | எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக- |
|
5816 | 81 | 16 | الجوار الكنس |
| | | முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்), |
|
5817 | 81 | 17 | والليل إذا عسعس |
| | | பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும், |
|
5818 | 81 | 18 | والصبح إذا تنفس |
| | | மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக. |
|
5819 | 81 | 19 | إنه لقول رسول كريم |
| | | நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும். |
|
5820 | 81 | 20 | ذي قوة عند ذي العرش مكين |
| | | (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர். |
|
5821 | 81 | 21 | مطاع ثم أمين |
| | | (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர். |
|
5822 | 81 | 22 | وما صاحبكم بمجنون |
| | | மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். |
|