نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5807 | 81 | 7 | وإذا النفوس زوجت |
| | | உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- |
|
5808 | 81 | 8 | وإذا الموءودة سئلت |
| | | உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- |
|
5809 | 81 | 9 | بأي ذنب قتلت |
| | | "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று- |
|
5810 | 81 | 10 | وإذا الصحف نشرت |
| | | பட்டோலைகள் விரிக்கப்படும் போது- |
|
5811 | 81 | 11 | وإذا السماء كشطت |
| | | வானம் அகற்றப்படும் போது- |
|
5812 | 81 | 12 | وإذا الجحيم سعرت |
| | | நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது- |
|
5813 | 81 | 13 | وإذا الجنة أزلفت |
| | | சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது- |
|
5814 | 81 | 14 | علمت نفس ما أحضرت |
| | | ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும். |
|
5815 | 81 | 15 | فلا أقسم بالخنس |
| | | எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக- |
|
5816 | 81 | 16 | الجوار الكنس |
| | | முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்), |
|