بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
5806816وإذا البحار سجرت
கடல்கள் தீ மூட்டப்படும்போது-
5807817وإذا النفوس زوجت
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
5808818وإذا الموءودة سئلت
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
5809819بأي ذنب قتلت
"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-
58108110وإذا الصحف نشرت
பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
58118111وإذا السماء كشطت
வானம் அகற்றப்படும் போது-
58128112وإذا الجحيم سعرت
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
58138113وإذا الجنة أزلفت
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
58148114علمت نفس ما أحضرت
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
58158115فلا أقسم بالخنس
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-


0 ... 570.5 571.5 572.5 573.5 574.5 575.5 576.5 577.5 578.5 579.5 581.5 582.5 583.5 584.5 585.5 586.5 587.5 588.5 589.5 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

509056291821389456254335492287055262595