بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
57878029وزيتونا ونخلا
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
57888030وحدائق غلبا
அடர்ந்த தோட்டங்களையும்,
57898031وفاكهة وأبا
பழங்களையும், தீவனங்களையும்-
57908032متاعا لكم ولأنعامكم
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
57918033فإذا جاءت الصاخة
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
57928034يوم يفر المرء من أخيه
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
57938035وأمه وأبيه
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
57948036وصاحبته وبنيه
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
57958037لكل امرئ منهم يومئذ شأن يغنيه
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
57968038وجوه يومئذ مسفرة
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.


0 ... 568.6 569.6 570.6 571.6 572.6 573.6 574.6 575.6 576.6 577.6 579.6 580.6 581.6 582.6 583.6 584.6 585.6 586.6 587.6 ... 623

إنتاج هذه المادة أخد: 0.03 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

526941621537260831343875128424310054149