بسم الله الرحمن الرحيم

نتائج البحث: 6236
ترتيب الآيةرقم السورةرقم الآيةالاية
5766808وأما من جاءك يسعى
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
5767809وهو يخشى
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
57688010فأنت عنه تلهى
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
57698011كلا إنها تذكرة
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
57708012فمن شاء ذكره
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
57718013في صحف مكرمة
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
57728014مرفوعة مطهرة
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
57738015بأيدي سفرة
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
57748016كرام بررة
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
57758017قتل الإنسان ما أكفره
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!


0 ... 566.5 567.5 568.5 569.5 570.5 571.5 572.5 573.5 574.5 575.5 577.5 578.5 579.5 580.5 581.5 582.5 583.5 584.5 585.5 ... 623

إنتاج هذه المادة أخد: 0.02 ثانية


المغرب.كووم © ٢٠٠٩ - ١٤٣٠ © الحـمـد لله الـذي سـخـر لـنا هـذا :: وقف لله تعالى وصدقة جارية

13937910075006718553885148913752040