نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5760 | 80 | 2 | أن جاءه الأعمى |
| | | அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது, |
|
5761 | 80 | 3 | وما يدريك لعله يزكى |
| | | (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா? |
|
5762 | 80 | 4 | أو يذكر فتنفعه الذكرى |
| | | அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம். |
|
5763 | 80 | 5 | أما من استغنى |
| | | (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ- |
|
5764 | 80 | 6 | فأنت له تصدى |
| | | நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர். |
|
5765 | 80 | 7 | وما عليك ألا يزكى |
| | | ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை. |
|
5766 | 80 | 8 | وأما من جاءك يسعى |
| | | ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ, |
|
5767 | 80 | 9 | وهو يخشى |
| | | அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக- |
|
5768 | 80 | 10 | فأنت عنه تلهى |
| | | அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர். |
|
5769 | 80 | 11 | كلا إنها تذكرة |
| | | அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும். |
|