نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5752 | 79 | 40 | وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى |
| | | எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, |
|
5753 | 79 | 41 | فإن الجنة هي المأوى |
| | | நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். |
|
5754 | 79 | 42 | يسألونك عن الساعة أيان مرساها |
| | | (நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள். |
|
5755 | 79 | 43 | فيم أنت من ذكراها |
| | | அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? |
|
5756 | 79 | 44 | إلى ربك منتهاها |
| | | அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது. |
|
5757 | 79 | 45 | إنما أنت منذر من يخشاها |
| | | அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம், |
|
5758 | 79 | 46 | كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها |
| | | நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும். |
|
5759 | 80 | 1 | بسم الله الرحمن الرحيم عبس وتولى |
| | | அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். |
|
5760 | 80 | 2 | أن جاءه الأعمى |
| | | அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது, |
|
5761 | 80 | 3 | وما يدريك لعله يزكى |
| | | (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா? |
|