نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5717 | 79 | 5 | فالمدبرات أمرا |
| | | ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- |
|
5718 | 79 | 6 | يوم ترجف الراجفة |
| | | பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்; |
|
5719 | 79 | 7 | تتبعها الرادفة |
| | | அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும். |
|
5720 | 79 | 8 | قلوب يومئذ واجفة |
| | | அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும். |
|
5721 | 79 | 9 | أبصارها خاشعة |
| | | அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும். |
|
5722 | 79 | 10 | يقولون أإنا لمردودون في الحافرة |
| | | "நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள். |
|
5723 | 79 | 11 | أإذا كنا عظاما نخرة |
| | | "மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?" |
|
5724 | 79 | 12 | قالوا تلك إذا كرة خاسرة |
| | | "அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள். |
|
5725 | 79 | 13 | فإنما هي زجرة واحدة |
| | | ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்- |
|
5726 | 79 | 14 | فإذا هم بالساهرة |
| | | அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள். |
|