نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5684 | 78 | 12 | وبنينا فوقكم سبعا شدادا |
| | | உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம். |
|
5685 | 78 | 13 | وجعلنا سراجا وهاجا |
| | | ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம். |
|
5686 | 78 | 14 | وأنزلنا من المعصرات ماء ثجاجا |
| | | அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம். |
|
5687 | 78 | 15 | لنخرج به حبا ونباتا |
| | | அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக. |
|
5688 | 78 | 16 | وجنات ألفافا |
| | | (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக). |
|
5689 | 78 | 17 | إن يوم الفصل كان ميقاتا |
| | | நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. |
|
5690 | 78 | 18 | يوم ينفخ في الصور فتأتون أفواجا |
| | | ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். |
|
5691 | 78 | 19 | وفتحت السماء فكانت أبوابا |
| | | இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும். |
|
5692 | 78 | 20 | وسيرت الجبال فكانت سرابا |
| | | மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும். |
|
5693 | 78 | 21 | إن جهنم كانت مرصادا |
| | | நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. |
|