نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5665 | 77 | 43 | كلوا واشربوا هنيئا بما كنتم تعملون |
| | | "நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்). |
|
5666 | 77 | 44 | إنا كذلك نجزي المحسنين |
| | | நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம். |
|
5667 | 77 | 45 | ويل يومئذ للمكذبين |
| | | பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
|
5668 | 77 | 46 | كلوا وتمتعوا قليلا إنكم مجرمون |
| | | (பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே. |
|
5669 | 77 | 47 | ويل يومئذ للمكذبين |
| | | பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
|
5670 | 77 | 48 | وإذا قيل لهم اركعوا لا يركعون |
| | | 'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள். |
|
5671 | 77 | 49 | ويل يومئذ للمكذبين |
| | | பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
|
5672 | 77 | 50 | فبأي حديث بعده يؤمنون |
| | | எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்? |
|
5673 | 78 | 1 | بسم الله الرحمن الرحيم عم يتساءلون |
| | | எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? |
|
5674 | 78 | 2 | عن النبإ العظيم |
| | | மகத்தான அச்செய்தியைப் பற்றி, |
|