نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5622 | 76 | 31 | يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما |
| | | அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான். |
|
5623 | 77 | 1 | بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا |
| | | தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக |
|
5624 | 77 | 2 | فالعاصفات عصفا |
| | | வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)- |
|
5625 | 77 | 3 | والناشرات نشرا |
| | | (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக- |
|
5626 | 77 | 4 | فالفارقات فرقا |
| | | (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)- |
|
5627 | 77 | 5 | فالملقيات ذكرا |
| | | (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)- |
|
5628 | 77 | 6 | عذرا أو نذرا |
| | | (அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்) |
|
5629 | 77 | 7 | إنما توعدون لواقع |
| | | நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும். |
|
5630 | 77 | 8 | فإذا النجوم طمست |
| | | இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது- |
|
5631 | 77 | 9 | وإذا السماء فرجت |
| | | மேலும், வானம் பிளக்கப்படும் போது- |
|