نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5578 | 75 | 27 | وقيل من راق |
| | | "மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது. |
|
5579 | 75 | 28 | وظن أنه الفراق |
| | | ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். |
|
5580 | 75 | 29 | والتفت الساق بالساق |
| | | இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். |
|
5581 | 75 | 30 | إلى ربك يومئذ المساق |
| | | உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. |
|
5582 | 75 | 31 | فلا صدق ولا صلى |
| | | ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை. |
|
5583 | 75 | 32 | ولكن كذب وتولى |
| | | ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். |
|
5584 | 75 | 33 | ثم ذهب إلى أهله يتمطى |
| | | பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான். |
|
5585 | 75 | 34 | أولى لك فأولى |
| | | கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! |
|
5586 | 75 | 35 | ثم أولى لك فأولى |
| | | பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். |
|
5587 | 75 | 36 | أيحسب الإنسان أن يترك سدى |
| | | வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா? |
|