نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5562 | 75 | 11 | كلا لا وزر |
| | | "இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்). |
|
5563 | 75 | 12 | إلى ربك يومئذ المستقر |
| | | அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. |
|
5564 | 75 | 13 | ينبأ الإنسان يومئذ بما قدم وأخر |
| | | அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். |
|
5565 | 75 | 14 | بل الإنسان على نفسه بصيرة |
| | | எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான். |
|
5566 | 75 | 15 | ولو ألقى معاذيره |
| | | அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்! |
|
5567 | 75 | 16 | لا تحرك به لسانك لتعجل به |
| | | (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள். |
|
5568 | 75 | 17 | إن علينا جمعه وقرآنه |
| | | நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. |
|
5569 | 75 | 18 | فإذا قرأناه فاتبع قرآنه |
| | | எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். |
|
5570 | 75 | 19 | ثم إن علينا بيانه |
| | | பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. |
|
5571 | 75 | 20 | كلا بل تحبون العاجلة |
| | | எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். |
|