نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5539 | 74 | 44 | ولم نك نطعم المسكين |
| | | "அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. |
|
5540 | 74 | 45 | وكنا نخوض مع الخائضين |
| | | "(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். |
|
5541 | 74 | 46 | وكنا نكذب بيوم الدين |
| | | "இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். |
|
5542 | 74 | 47 | حتى أتانا اليقين |
| | | "உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்). |
|
5543 | 74 | 48 | فما تنفعهم شفاعة الشافعين |
| | | ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது. |
|
5544 | 74 | 49 | فما لهم عن التذكرة معرضين |
| | | நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது? |
|
5545 | 74 | 50 | كأنهم حمر مستنفرة |
| | | அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்- |
|
5546 | 74 | 51 | فرت من قسورة |
| | | (அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்). |
|
5547 | 74 | 52 | بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة |
| | | ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான். |
|
5548 | 74 | 53 | كلا بل لا يخافون الآخرة |
| | | அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை. |
|