نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5533 | 74 | 38 | كل نفس بما كسبت رهينة |
| | | ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான். |
|
5534 | 74 | 39 | إلا أصحاب اليمين |
| | | வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர |
|
5535 | 74 | 40 | في جنات يتساءلون |
| | | (அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்- |
|
5536 | 74 | 41 | عن المجرمين |
| | | குற்றவாளிகளைக் குறித்து- |
|
5537 | 74 | 42 | ما سلككم في سقر |
| | | "உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.) |
|
5538 | 74 | 43 | قالوا لم نك من المصلين |
| | | அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. |
|
5539 | 74 | 44 | ولم نك نطعم المسكين |
| | | "அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. |
|
5540 | 74 | 45 | وكنا نخوض مع الخائضين |
| | | "(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். |
|
5541 | 74 | 46 | وكنا نكذب بيوم الدين |
| | | "இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். |
|
5542 | 74 | 47 | حتى أتانا اليقين |
| | | "உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்). |
|