نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5507 | 74 | 12 | وجعلت له مالا ممدودا |
| | | இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன். |
|
5508 | 74 | 13 | وبنين شهودا |
| | | அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்). |
|
5509 | 74 | 14 | ومهدت له تمهيدا |
| | | இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன். |
|
5510 | 74 | 15 | ثم يطمع أن أزيد |
| | | பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான். |
|
5511 | 74 | 16 | كلا إنه كان لآياتنا عنيدا |
| | | அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான். |
|
5512 | 74 | 17 | سأرهقه صعودا |
| | | விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன். |
|
5513 | 74 | 18 | إنه فكر وقدر |
| | | நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான். |
|
5514 | 74 | 19 | فقتل كيف قدر |
| | | அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்? |
|
5515 | 74 | 20 | ثم قتل كيف قدر |
| | | பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்? |
|
5516 | 74 | 21 | ثم نظر |
| | | பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான். |
|