نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5387 | 70 | 12 | وصاحبته وأخيه |
| | | தன் மனைவியையும், தன் சகோதரனையும்- |
|
5388 | 70 | 13 | وفصيلته التي تؤويه |
| | | அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்- |
|
5389 | 70 | 14 | ومن في الأرض جميعا ثم ينجيه |
| | | இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்). |
|
5390 | 70 | 15 | كلا إنها لظى |
| | | அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும். |
|
5391 | 70 | 16 | نزاعة للشوى |
| | | அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும். |
|
5392 | 70 | 17 | تدعو من أدبر وتولى |
| | | (நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும். |
|
5393 | 70 | 18 | وجمع فأوعى |
| | | அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்) |
|
5394 | 70 | 19 | إن الإنسان خلق هلوعا |
| | | நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். |
|
5395 | 70 | 20 | إذا مسه الشر جزوعا |
| | | அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான், |
|
5396 | 70 | 21 | وإذا مسه الخير منوعا |
| | | ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான். |
|