نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5383 | 70 | 8 | يوم تكون السماء كالمهل |
| | | வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்- |
|
5384 | 70 | 9 | وتكون الجبال كالعهن |
| | | இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)- |
|
5385 | 70 | 10 | ولا يسأل حميم حميما |
| | | (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான். |
|
5386 | 70 | 11 | يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه |
| | | அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்- |
|
5387 | 70 | 12 | وصاحبته وأخيه |
| | | தன் மனைவியையும், தன் சகோதரனையும்- |
|
5388 | 70 | 13 | وفصيلته التي تؤويه |
| | | அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்- |
|
5389 | 70 | 14 | ومن في الأرض جميعا ثم ينجيه |
| | | இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்). |
|
5390 | 70 | 15 | كلا إنها لظى |
| | | அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும். |
|
5391 | 70 | 16 | نزاعة للشوى |
| | | அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும். |
|
5392 | 70 | 17 | تدعو من أدبر وتولى |
| | | (நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும். |
|