نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5064 | 56 | 85 | ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون |
| | | ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. |
|
5065 | 56 | 86 | فلولا إن كنتم غير مدينين |
| | | எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் - |
|
5066 | 56 | 87 | ترجعونها إن كنتم صادقين |
| | | நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே! |
|
5067 | 56 | 88 | فأما إن كان من المقربين |
| | | (இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின். |
|
5068 | 56 | 89 | فروح وريحان وجنت نعيم |
| | | அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு. |
|
5069 | 56 | 90 | وأما إن كان من أصحاب اليمين |
| | | அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால், |
|
5070 | 56 | 91 | فسلام لك من أصحاب اليمين |
| | | "வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்). |
|
5071 | 56 | 92 | وأما إن كان من المكذبين الضالين |
| | | ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால் |
|
5072 | 56 | 93 | فنزل من حميم |
| | | கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும். |
|
5073 | 56 | 94 | وتصلية جحيم |
| | | நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்). |
|