نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5048 | 56 | 69 | أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون |
| | | மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? |
|
5049 | 56 | 70 | لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون |
| | | நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? |
|
5050 | 56 | 71 | أفرأيتم النار التي تورون |
| | | நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? |
|
5051 | 56 | 72 | أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون |
| | | அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? |
|
5052 | 56 | 73 | نحن جعلناها تذكرة ومتاعا للمقوين |
| | | நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம். |
|
5053 | 56 | 74 | فسبح باسم ربك العظيم |
| | | ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. |
|
5054 | 56 | 75 | فلا أقسم بمواقع النجوم |
| | | நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். |
|
5055 | 56 | 76 | وإنه لقسم لو تعلمون عظيم |
| | | நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும். |
|
5056 | 56 | 77 | إنه لقرآن كريم |
| | | நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். |
|
5057 | 56 | 78 | في كتاب مكنون |
| | | பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. |
|