نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5037 | 56 | 58 | أفرأيتم ما تمنون |
| | | (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? |
|
5038 | 56 | 59 | أأنتم تخلقونه أم نحن الخالقون |
| | | அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? |
|
5039 | 56 | 60 | نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين |
| | | உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. |
|
5040 | 56 | 61 | على أن نبدل أمثالكم وننشئكم في ما لا تعلمون |
| | | (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). |
|
5041 | 56 | 62 | ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون |
| | | முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? |
|
5042 | 56 | 63 | أفرأيتم ما تحرثون |
| | | (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? |
|
5043 | 56 | 64 | أأنتم تزرعونه أم نحن الزارعون |
| | | அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? |
|
5044 | 56 | 65 | لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون |
| | | நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். |
|
5045 | 56 | 66 | إنا لمغرمون |
| | | "நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம். |
|
5046 | 56 | 67 | بل نحن محرومون |
| | | "மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). |
|