نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5002 | 56 | 23 | كأمثال اللؤلؤ المكنون |
| | | மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). |
|
5003 | 56 | 24 | جزاء بما كانوا يعملون |
| | | (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். |
|
5004 | 56 | 25 | لا يسمعون فيها لغوا ولا تأثيما |
| | | அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். |
|
5005 | 56 | 26 | إلا قيلا سلاما سلاما |
| | | 'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). |
|
5006 | 56 | 27 | وأصحاب اليمين ما أصحاب اليمين |
| | | இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?) |
|
5007 | 56 | 28 | في سدر مخضود |
| | | (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்: |
|
5008 | 56 | 29 | وطلح منضود |
| | | (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்: |
|
5009 | 56 | 30 | وظل ممدود |
| | | இன்னும், நீண்ட நிழலிலும், |
|
5010 | 56 | 31 | وماء مسكوب |
| | | (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும், |
|
5011 | 56 | 32 | وفاكهة كثيرة |
| | | ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் - |
|