نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4984 | 56 | 5 | وبست الجبال بسا |
| | | இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, |
|
4985 | 56 | 6 | فكانت هباء منبثا |
| | | பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும். |
|
4986 | 56 | 7 | وكنتم أزواجا ثلاثة |
| | | (அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள். |
|
4987 | 56 | 8 | فأصحاب الميمنة ما أصحاب الميمنة |
| | | (முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?) |
|
4988 | 56 | 9 | وأصحاب المشأمة ما أصحاب المشأمة |
| | | (இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?) |
|
4989 | 56 | 10 | والسابقون السابقون |
| | | (மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள். |
|
4990 | 56 | 11 | أولئك المقربون |
| | | இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள். |
|
4991 | 56 | 12 | في جنات النعيم |
| | | இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர். |
|
4992 | 56 | 13 | ثلة من الأولين |
| | | முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும், |
|
4993 | 56 | 14 | وقليل من الآخرين |
| | | பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் - |
|