نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4978 | 55 | 77 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4979 | 55 | 78 | تبارك اسم ربك ذي الجلال والإكرام |
| | | மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது. |
|
4980 | 56 | 1 | بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة |
| | | மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் |
|
4981 | 56 | 2 | ليس لوقعتها كاذبة |
| | | அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை. |
|
4982 | 56 | 3 | خافضة رافعة |
| | | அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும். |
|
4983 | 56 | 4 | إذا رجت الأرض رجا |
| | | பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது. |
|
4984 | 56 | 5 | وبست الجبال بسا |
| | | இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, |
|
4985 | 56 | 6 | فكانت هباء منبثا |
| | | பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும். |
|
4986 | 56 | 7 | وكنتم أزواجا ثلاثة |
| | | (அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள். |
|
4987 | 56 | 8 | فأصحاب الميمنة ما أصحاب الميمنة |
| | | (முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?) |
|