نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4898 | 54 | 52 | وكل شيء فعلوه في الزبر |
| | | அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது. |
|
4899 | 54 | 53 | وكل صغير وكبير مستطر |
| | | சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும். |
|
4900 | 54 | 54 | إن المتقين في جنات ونهر |
| | | நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள் |
|
4901 | 54 | 55 | في مقعد صدق عند مليك مقتدر |
| | | உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள். |
|
4902 | 55 | 1 | بسم الله الرحمن الرحيم الرحمن |
| | | அளவற்ற அருளாளன், |
|
4903 | 55 | 2 | علم القرآن |
| | | இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். |
|
4904 | 55 | 3 | خلق الإنسان |
| | | அவனே மனிதனைப் படைத்தான். |
|
4905 | 55 | 4 | علمه البيان |
| | | அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். |
|
4906 | 55 | 5 | الشمس والقمر بحسبان |
| | | சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. |
|
4907 | 55 | 6 | والنجم والشجر يسجدان |
| | | (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. |
|