نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4677 | 51 | 2 | فالحاملات وقرا |
| | | (மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும், |
|
4678 | 51 | 3 | فالجاريات يسرا |
| | | பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும், |
|
4679 | 51 | 4 | فالمقسمات أمرا |
| | | (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக |
|
4680 | 51 | 5 | إنما توعدون لصادق |
| | | நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும். |
|
4681 | 51 | 6 | وإن الدين لواقع |
| | | அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும். |
|
4682 | 51 | 7 | والسماء ذات الحبك |
| | | அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக! |
|
4683 | 51 | 8 | إنكم لفي قول مختلف |
| | | நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள். |
|
4684 | 51 | 9 | يؤفك عنه من أفك |
| | | அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான். |
|
4685 | 51 | 10 | قتل الخراصون |
| | | பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள். |
|
4686 | 51 | 11 | الذين هم في غمرة ساهون |
| | | வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர். |
|