نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4454 | 44 | 40 | إن يوم الفصل ميقاتهم أجمعين |
| | | நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும். |
|
4455 | 44 | 41 | يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون |
| | | ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். |
|
4456 | 44 | 42 | إلا من رحم الله إنه هو العزيز الرحيم |
| | | (எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். |
|
4457 | 44 | 43 | إن شجرت الزقوم |
| | | நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே). |
|
4458 | 44 | 44 | طعام الأثيم |
| | | பாவிகளுக்குரிய உணவு |
|
4459 | 44 | 45 | كالمهل يغلي في البطون |
| | | அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும். |
|
4460 | 44 | 46 | كغلي الحميم |
| | | வெந்நீர் கொதிப்பதைப் போல். |
|
4461 | 44 | 47 | خذوه فاعتلوه إلى سواء الجحيم |
| | | "அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள். |
|
4462 | 44 | 48 | ثم صبوا فوق رأسه من عذاب الحميم |
| | | "பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். |
|
4463 | 44 | 49 | ذق إنك أنت العزيز الكريم |
| | | "நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்! |
|