نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3864 | 37 | 76 | ونجيناه وأهله من الكرب العظيم |
| | | ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். |
|
3865 | 37 | 77 | وجعلنا ذريته هم الباقين |
| | | மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். |
|
3866 | 37 | 78 | وتركنا عليه في الآخرين |
| | | மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம். |
|
3867 | 37 | 79 | سلام على نوح في العالمين |
| | | "ஸலாமுன் அலாநூஹ்" - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக. |
|
3868 | 37 | 80 | إنا كذلك نجزي المحسنين |
| | | இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்யமாக நாம் கூலி கொடுக்கிறோம். |
|
3869 | 37 | 81 | إنه من عبادنا المؤمنين |
| | | நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர். |
|
3870 | 37 | 82 | ثم أغرقنا الآخرين |
| | | பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம். |
|
3871 | 37 | 83 | وإن من شيعته لإبراهيم |
| | | நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர்தாம். |
|
3872 | 37 | 84 | إذ جاء ربه بقلب سليم |
| | | அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக). |
|
3873 | 37 | 85 | إذ قال لأبيه وقومه ماذا تعبدون |
| | | அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது, |
|