نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3855 | 37 | 67 | ثم إن لهم عليها لشوبا من حميم |
| | | பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும். |
|
3856 | 37 | 68 | ثم إن مرجعهم لإلى الجحيم |
| | | அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான். |
|
3857 | 37 | 69 | إنهم ألفوا آباءهم ضالين |
| | | நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள். |
|
3858 | 37 | 70 | فهم على آثارهم يهرعون |
| | | ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே இவர்களும் விரைந்தார்கள். |
|
3859 | 37 | 71 | ولقد ضل قبلهم أكثر الأولين |
| | | இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர். |
|
3860 | 37 | 72 | ولقد أرسلنا فيهم منذرين |
| | | மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம். |
|
3861 | 37 | 73 | فانظر كيف كان عاقبة المنذرين |
| | | பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும். |
|
3862 | 37 | 74 | إلا عباد الله المخلصين |
| | | அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர. |
|
3863 | 37 | 75 | ولقد نادانا نوح فلنعم المجيبون |
| | | அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். |
|
3864 | 37 | 76 | ونجيناه وأهله من الكرب العظيم |
| | | ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். |
|