نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3125 | 26 | 193 | نزل به الروح الأمين |
| | | (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) - |
|
3126 | 26 | 194 | على قلبك لتكون من المنذرين |
| | | தெளிவான அரபி மொழியில். |
|
3127 | 26 | 195 | بلسان عربي مبين |
| | | நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது. |
|
3128 | 26 | 196 | وإنه لفي زبر الأولين |
| | | பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை(ப் பற்றி நன்கு) அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா? |
|
3129 | 26 | 197 | أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل |
| | | இன்னும், நாம் இதனை அரபி (மொழி) அல்லாதவர்களில் ஒருவர் மீது இறக்கி வைத்திருப்போமாயின்; |
|
3130 | 26 | 198 | ولو نزلناه على بعض الأعجمين |
| | | அவரும் இதை அவர்களுக்கு ஓதிக் காட்டி இருப்பாராயின் அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டோராக இருக்க மாட்டார்கள். |
|
3131 | 26 | 199 | فقرأه عليهم ما كانوا به مؤمنين |
| | | இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம். |
|
3132 | 26 | 200 | كذلك سلكناه في قلوب المجرمين |
| | | நோவினை செய்யும் வேதனையைக் காணும் வரை, அவர்கள் அதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். |
|
3133 | 26 | 201 | لا يؤمنون به حتى يروا العذاب الأليم |
| | | எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும். |
|
3134 | 26 | 202 | فيأتيهم بغتة وهم لا يشعرون |
| | | அப்பொழுது அவர்கள்; "எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?" என்று கேட்பார்கள். |
|